Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட இளைஞர் முன்னணியின் கூட்டமொன்று நேற்று சனிக்கிழமை உடுநுவர கெலிஓயாவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் ஏனைய ஐ.தே.க. உறுப்பினர்களையும், நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்களையும் படங்களில் காணலாம். படங்கள்: எம்.எம்.எம். ரம்ஸீன்
11 minute ago
35 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
35 minute ago
48 minute ago