2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

எங்களுக்கும் உரிமையுண்டு...

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அநீதிகள் என்பவற்றை தடுப்பதற்காக  சிறுவர்களின் சமாதான பேரணி- ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றபோது, மாணவர்கள் தமது உரிமைகளை வெளிப்படுத்துமுகமாக சுலோகங்களை ஏந்தியவாறு செல்வதை படங்களில் காணலாம். படங்கள்: றிபாயா நூர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--