Super User / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

மகாத்மா காந்தியின் 141 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனையொட்டி புதுடில்லி ராஜ்காட்டில் மாகாத்மா காந்தி சமாதிக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபா பாட்டில் ,காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, பாரதிய ஜனாதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர்அஞ்சலி செலுத்துவதை படங்களில் காணலாம். (படங்கள் : ஏ.எவ்.பி.)





2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago