2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

எண்ணெய் தாங்கிகள் நாசம்...

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கு எண்ணெய் எடுத்துச்சென்ற எரிபொருள் தாங்கிகளை இலக்குவைத்து இன்று புதன்கிழமை பாகிஸ்தானின் காட்டாவில் நடைபெற்ற தாக்குதலில் பத்திற்கும் மேற்பட்ட எண்ணெய் கொள்கலன்கள் எரிந்து நாசமாகியுள்ளன. எரியும் எண்ணெய் கொள்கலன்களிலிருந்து வெளிவரும் புகை மண்டலதினால் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் எரியும் கொள்கலன்களையும் படங்களில் காணலாம். (AFP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .