2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கொழும்பில் கின்னஸ் சாதனை தேநீர் கோப்பை

Super User   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கின்னஸ் சாதனைக்காக உலகின் மிகப் பெரிய தேநீர் கோப்பை வீவா உற்பத்தியாளர்களான கிளக்ஸோ சிமித் கிளைன் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. 4000 லீற்றர் கொள்ளளவுடைய இத்தேநீர் கோப்பை கொழும்பில் இன்று காட்சிப்படுத்தப்பட்டது. இதற்கு முன் உலக சாதனையாக இருந்த அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 3000 லீற்றர் கொள்ளளவுடைய தேநீர் கோப்பையின் சாதனையை மேற்படி வீவா தேநீர் கோப்பை முறியடித்துள்ளது. (Pix By: Kushan Pathiraja)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .