Super User / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஐ.சி.சி. உலகக் கிண்ணத்திற்கான டிக்கட் பதிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்தில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, திலங்க சுமதிபால, சனத் ஜயசூரிய மற்றும் உதித் லொக்கு பண்டார ஆகியோர் கலந்து கொண்டதை படத்தில் காணலாம். (Pix By Pradeep Pathirana)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Mar 2026