2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கௌரவ சந்திப்பு...

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் புதுடெல்லிக்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்ட இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்கவுக்கு இன்று புதன்கிழமை  இந்திய கடற்படை தளபதி ஷீப் அட்மிரல் நிர்மல் வர்மா கைலாகு கொடுத்து வரவேற்பதையும், இலங்கை கடற்படை தளபதிக்கு மரியாதை அணிவகுப்பு வழங்குவதையும் படங்களில் காணலாம். (AFP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .