Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு தடுப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பெயர்களை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் நாம் இலங்கையர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
இதன்போது எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் மனுவொன்றில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kushan Pathiraja



2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026