2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

காமினி திசாநாயக்கவுக்கு அஞ்சலி

Super User   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் 16ஆவது சிரார்த்த தின நிகழ்வு கொழும்பு மகாவலி நிலையத்திற்கு எதிரில் இன்று நடைபெற்றது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, காமினி  திசாநாயக்கவின் புதல்வரும் அமைச்சருமான நவீன் திசாநாயக்க உட்பட அமைச்சர்கள் பலரும்  இதில் கலந்துகொண்டனர். (Pic By; Waruna Wanniaraci)


 

-


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--