2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வாழ்க்கை செலவை குறைக்க போராட்டம்...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 01 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அதிகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றத்தைக் குறைக்குமாறும் வாழக்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினரால் இன்று புதிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு, புறக்கோட்டை மனிங் கார்க்கெட் பகுதியில் ஊர்வலமாகச் சென்ற மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் மேற்படி வலியுறுத்தல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோத்தனர். இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kithsiri De Mel


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X