A.P.Mathan / 2010 நவம்பர் 01 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் ஸ்டான்லி வீதியில் இயங்கிவந்த விஜய நியூஸ் பேப்பர்ஸின் கிளை காரியாலயம் இன்றுமுதல் இல.131, ராசாவின் தோட்டம், யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய காரியாலயத்தின் திறப்பு விழா இன்று மதியம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேஜர் லால் நாணயகார, மேஜர் மல்லவராச்சி, பொலிஸ் இன்ஸ்பெக்டர் குணரத்ன போன்ற பாதுகாப்பு அதிகாரிகளும் மற்றும் பல வியாபார முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





17 minute ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 Oct 2025