Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 03 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் இன்று முறுகல்நிலை ஒன்று ஏற்பட்டது. குறித்த பாடசாலையின் மாணவர்கள் வீதியில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸால் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல்நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான பிராஷாந்த ஜயகொடி, தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்... 'ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கிடையில் தகறாரு ஒன்று இடம்பெற்றது. எதனால் இக் கைகலப்பு ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன...' என்று தெரிவித்தார். Pix: Waruna Wanniarachi
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago