2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

கௌரவ சந்திப்பு...

A.P.Mathan   / 2010 நவம்பர் 08 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று காலை புதுடெல்லியிலுள்ள இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு வருகை தந்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்படுவதையும் மரியாதை அணிவகுப்பினை அமெரிக்க ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம். (AFP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .