Menaka Mookandi / 2010 நவம்பர் 08 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 21பேரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இந்நிலையில் மேற்படி மாணவர்கள் நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளனர். அதுவரையில் பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பில் வைத்திருப்பதற்காக மேற்படி மாணவர்கள் நீதிமன்ற வளாகத்திலிருந்து பொலிஸாரால் அழைத்துச் செல்லப்படுவதையும் அவர்களது பெற்றோர் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரையும் படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dhilrukshana



15 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
4 hours ago