Super User / 2010 நவம்பர் 13 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
புத்தளம் பொத்துவில்லு எனும் இடத்தில் பாழடைந்த கிணற்றினுள் 13 அடி சுற்றளவுடைய காளானொன்று முளைத்துள்ளது. 16 நாட்களுக்கு முன் முளைக்கத் தொடங்கிய இக்காளான் படிப்படியாக வளர்ந்துவருகிறது.
இன்று அதன் சுற்றளவு 13 அடியாக இருந்தது. எஸ்.எம். ஹேரத் பண்டா என்பவரின் வீட்டு வளவிலேயே இக்காளான் முளைத்துள்ளது. (Pix by Hiran Priyankara)
.jpg)
.jpg)
2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026