2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கடத்தப்பட்ட கஜமுத்துக்கள்...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யானைத் தந்த முத்துக்கள் (கஜமுத்துக்கள்) சிலவற்றை முந்தல் பொலிஸார் நேற்று மாலை கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களையும் அவற்றை பொலிஸார் சோதனையிடுவதையும் படங்களில் காணலாம். Pix by:- Hiran Priyankara Jayasinghe


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--