2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

மறுவாழ்வை நோக்கிய பயணம் ஆரம்பம்...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பல பாகங்களிலும் இன்று கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை இடம்பெற்றுவருகின்றது. நாடு முழுவதிலிருந்தும் இம்முறை பரீட்சைக்கு 504,416பேர் தோற்றுகின்றனர்.

இவர்களுக்காக நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 804  பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று 13ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி வரையான 9 தினங்களுக்கு இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த நிலையில் புனர்வாழ்வு பெற்று வரும் 173பேர் வடக்கிலிருந்து க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினர்.

வவுனியா - Pix by:- Romesh Madushanka & T.Vivekarasa


கொழும்பு  - Pix by:- Nishal Baduge

மட்டக்களப்பு  - Pix by:- T.Logith

புத்தளம் - Pix by:- Abdullah


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--