2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

புதிதாய் ஓர் உறவு...

Super User   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சென்ற மாத முற்பகுதியில் பிறந்த ஒராங் உட்டான்  இன்று புதன்கிழமை பொது மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இது இலங்கையில் பிறந்த இரண்டாவது ஒரங் உட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது. Pix By: Samantha Perera


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .