Super User / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரிலுள்ள நீரியல்சிகிச்சை நிலையமொன்றில் மீன்கள் மூலம் அழகுசிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
வர்த்தக கட்டிடத் தொகுதியொன்றிலுள்ள இச்சிகிச்சை நிலையத்தில் டொக்டர் மீன் என அழைக்கப்படும் இம்மீன்கள் மனிதர்களின் உடலிலுள்ள இறந்ததோல்களை உண்பதால் உடல் அழகாகுவதாக மேற்படி சிகிச்சை நிலையம் தெரிவிக்கிறது. (படம் : ராய்ட்டர்)
3 minute ago
10 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
14 minute ago
19 minute ago