Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, காலி வீதியின் வெள்ளவத்தை ரொக்ஸி திரையரங்குக்கு முன்னாலான வீதி நான்காவது தடவையாகவும் இன்று கீழிறங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் குறித்த வீதி கீழிறங்கியிருந்த போது அதனை உரிய அதிகாரிகள் சீர் செய்திருந்த நிலையிலேயே இன்று நான்காவது தடவையாகவும் மேற்படி வீதி கீழிறங்கியுள்ளது. இதனையடுத்து பொலிஸாரால் குறித்த பகுதியினூடான போக்குவரத்து ஒரு வழிப் பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Pradeep Dilrukshana
tamilsalafi.edicypages.com Thursday, 23 December 2010 12:10 AM
எனக்கு மிக நீண்ட காலமாக ஒரு சந்தேகம். இலங்கையில் தரமான
இஞ்சினியர்கள் இல்லையா ? இது போன்று பல இடங்களில் குறிப்பிட்ட வீதியில் குறிப்பிட்ட ஒரு இடம் பழுதடைகிறது, அதனை இவர்களும் திருத்துகிறார்கள் , ஆனால் அது மீண்டும் மீண்டும் பளுதடைகிறது. இது தகுதி இல்லாதவர்கள் செயல் படுவதால் ஆகுகிறதா ? அல்லது வேண்டும் என்றே அரை குறையாக திருத்தப்பட்டு ஊழல் நடைபெறுகிறதா ? அல்லது முறையாக திருத்த தெரிந்தவர்கள் இல்லையா ? தமிழ் சலபி
Reply : 0 0
yarro oruvan Thursday, 23 December 2010 06:02 PM
இந்த கேள்வியை மேர்வின் சில்வாவிடம் கேட்கவும் தமில்சலபி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
33 minute ago
2 hours ago
4 hours ago