Menaka Mookandi / 2011 ஜனவரி 10 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் 'கிராம சாரிகா' (கிராம வலம்) வேலைத்திட்டத்தின் கீழ் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பிரதி தலைவர் கரு ஜயசூரிய உட்பட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இணைந்து நுகேகொடை பிரதேசத்தில் கவனயீர்ப்பு ஊர்வலமொன்றில் ஈடுபட்டனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியின் போதான காட்சிகளைப் படங்களில் காணலாம். Pix by :- Kushan Pathiraja
.jpg)


47 minute ago
59 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago
1 hours ago
5 hours ago