2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

செங்கம்பள வரவேற்பு...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 19 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் இராணுவ படையணியின் தலைவர் ஜெனரல் அஸ்பாக் பர்வெஸ் கயானி, மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றின் மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய வரவேற்பதையும் கலந்துரையாடுவடையும் படங்களில் காணலாம்.  PIx By :- Nishal Baduge


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--