Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 20 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திஸாநாயக, பாதுகாப்பு பிரதானியும் விமானப் படை தளபதியுமான எயார் மார்ஷல் ரொஷான் குணதிலகவை இன்று வியாழக்கிழமை விமானப் படை தலைமையகத்தில் சந்தித்தார். இதன்போது புதிய கடற்படைத் தளபதிக்கு விமானப் படைத்தளபதி வாழ்த்து தெரிவிப்பதையும் நினைவுச் சின்னம் வழங்குவதையும் விமானப் படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதிக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையினை அவர் ஏற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம். Pix By :- Pradeep Dilruckshana
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago