2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

தேர்தல் கால கும்பிடு...

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டக் குழுக்கூட்டம் பிரதேச சபை உறுப்பினர் அஸித் மனம்பேரியின் இல்லத்தில் இன்று நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார். ஐ.தே.கவின் விவரணப்படப் பிரதிகள் கட்சி அங்கத்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
Pix by:- Pradeep Pathirana

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--