2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

வெற்றிக்கான பயணம்...

Kogilavani   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹம்பாந்தோட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சூரியவெவ  விளையாட்டு மைதானத்தில்,  நாளை மறுதினம் கனடா கிரிக்கட் அணியினரை எதிர்த்து விளையாடவுள்ள இலங்கை அணியினர்,  இன்று கொழும்பு விமானப்படை மைதானத்திலிருந்து ஹெலிகெப்டர் மூலம் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இலங்கை அணிவீரர்கள் விமானப்படை ஹெலியில் ஏறுவதை படங்களில் காணலாம். Pix by Pradeep Dilruckshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .