2025 ஜூலை 02, புதன்கிழமை

மாதிரி விமானங்களுக்கு அனுமதி...

Super User   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆளில்லா மாதிரி விமானங்கள் மற்றும் வான்கலங்களை பொதுமக்கள் பறக்கச் செய்வதற்கு விமானப்படை அனுமதியளித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இத்தகைய விமானங்கள் பறப்பதை அரசாங்கம் தடை செய்திருந்தது.

தற்போது  ஏகல விமானப்படைத் தள பிரதேசத்தில் மாத்திரம் பொதுமக்கள் இத்தகைய விமானங்கள் பறக்க விடுவதற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. விமானப்படையின் 60 ஆவது நிறைவு கொண்டாட்டாங்கள் பூர்த்தியானபின் ஏனைய பகுதிகளிலும் இத்தகயை விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (Pix by : Pradeep Pathirana)


You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 20 February 2011 09:11 PM

    என்ன தான் பாதுகாப்பாக இருந்தாலும் குடியிருப்பு பகுதிகளில் இதென்ன விஷப்பரீட்சை, ஏக்கல ஒரு காலத்தில் காடு இப்போது குடியிருப்புகள் நிறைந்த பகுதி. ஐயோ, (drone) டிரோன் களோ தெரியாது! ஆளில்லாத, குண்டு வீசப் பயன்படும் விமானங்களின் முன்னோடியாகி விடாமல்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .