2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

எதிர்காலம்...?

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஜரட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, செரமிக் சந்தியில் இன்று இடம்பெற்றது. மருத்துவபீட மாணவர்களுக்கான வசதிகளை வழங்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் களைப்பதற்காக பொலிஸார் தண்ணீர் பீய்ச்சியடிப்பதையும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதையும் படங்களில் காணலாம். Pix By :- Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--