2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

விமானப்படையின் வைரவிழா...

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை விமானப்படையின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா இரத்மலானை விமானப்படை தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இக்கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும்  விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம விமானப்படையினரின் அணிவகுப்புக்களை பார்வையிடுவதையும்  விமானங்களின் சாகசங்களையும் படங்களில் காணலாம்.  Pix By:- Indiratna Balasuriya


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--