2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மக்கள் சேவகன்...

Menaka Mookandi   / 2011 மார்ச் 03 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

அகில இலங்கை மாகாண வருமான சேவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று இன்று கொழும்பு, கோட்டை, புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது. குறித்த வருமான சேவையில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்புவதை படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--