2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சர்ச்சை...

Menaka Mookandi   / 2011 ஜூன் 09 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்பட்டவரும் சர்ச்சைகளில் சிக்குவதில் பெயர் போனவருமான பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசேன், தனது 95ஆவது வயதில் லண்டனில் இன்று காலமானார். இந்துக் கடவுள்கள் குறித்த இவரது சர்ச்சைக்குரிய ஓவியங்களால் இவருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதை அடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

அத்துடன், நடிகை மதுரி தீக்ஷித்தை தேவதையாக உருவகப்படுத்தி ஹுசேன் வரைந்த ஓவியங்கள் மிகப் பிரபலமானவை. மதுரி மீது பித்தாகிவிட்டேன் என்று கூறி இவர் மேலும் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஹுசேன் வரைந்த சர்ச்சைக்குரிய ஓவியங்களில் சிலவற்றை இங்கு காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .