2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மிருக பலிக்கு எதிராக...

Suganthini Ratnam   / 2011 ஜூன் 12 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மிருக பலி கொடுக்கப்படுவதை தடைசெய்யக் கோரி, கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைமையகத்திற்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. (Pix by Samantha Perera)


  Comments - 0

 • Illankayan Sunday, 12 June 2011 06:23 PM

  யுத்தத்தில் தமிழர்கள் சாகும்போது எங்கே இவர்கள் போனார்கள்?

  Reply : 0       0

  zamila Sunday, 12 June 2011 08:31 PM

  மிருக பலிகொடுக்காவிட்டால் மரக்கறி விலை என்னவாகும்?

  Reply : 0       0

  malwanai maindan Monday, 13 June 2011 02:33 PM

  மனிதன் மிருகம் அல்ல என்று நினைத்துத் தானா வடக்கில் மனிதப்படுகொலைகள் நடந்தன ?
  அப்போது இந்த கூட்டம் எங்கே ? அந்த மக்கள் எங்கே?

  (மல்வானை மைந்தன்)

  Reply : 0       0

  riyas Monday, 13 June 2011 05:03 PM

  தாவர பலி கூடுமா ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X