2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

உதவும் கரம்...

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஸ்யாவில் இன்று ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச பொருளாதார மாநாட்டின் அவதானிப்பாளராகக் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் மற்றும் சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ ஆகியோருடன் கைலாகு கொடுப்பதையும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான குழுவினர் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம். Pix By :- Sudath Silva


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .