Menaka Mookandi / 2011 ஜூன் 23 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்களைக் கண்டறிந்து தருமாறு கோரி அவர்களது உறவினர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்றது. நாம் இலங்கையர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு அவர்களது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை படங்களில் காணலாம். Pix By :- Pradeep Pathirana
.jpg)
.jpg)
.jpg)
21 minute ago
29 minute ago
38 minute ago
1 hours ago
jayarani Saturday, 25 June 2011 05:19 AM
இதெல்லாம் கேட்கே யார் இருக்கார் ??????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
38 minute ago
1 hours ago