2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பலஸ்தீன அவலங்கள்...

Super User   / 2011 ஜூலை 19 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பலஸ்தீன மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் நோக்கில் 'எமது கதை' எனும் தலைப்பிலான கண்காட்சி கொழும்பிலுள்ள ரஷ்ய கலாசார நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் அல் அஹா, முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் ருக்மன் சேனநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர். இக்கண்காட்சியினை இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரின் பாரியார் மர்யம் அன்வர் அல் அஹா ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.Pix By: Kushan Pathiraja

 


 


  Comments - 0

 • anisry Friday, 22 July 2011 04:11 PM

  அல்ஹம்துலில்லாஹ்! சீன மக்களே!! நாங்களும் உங்களோடு!!!

  Reply : 0       0

  roosei Tuesday, 19 July 2011 04:09 PM

  தேங்க்ஸ் போர் தி ருச்சியன் பீபள். எக்ஸலன்ட் எக்ஸிபிஸன். மாஷா அல்லா.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--