2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்

Super User   / 2011 செப்டெம்பர் 17 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

13 ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியது. இலங்கை புத்தக வெளியீட்டாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி செப்டெம்பர் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. (Pix by: Waruna Wanniarachchi)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X