2021 மே 06, வியாழக்கிழமை

இலங்கை – அமெரிக்க ஜனாதிபதிகள்...

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அரச தலைவர்களுக்காக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரமொன்று நியூயோர் நகரில் அமைந்துள்ள ஐ.நா.தலைமையகத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. இதன்போதே இலங்கை – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


  Comments - 0

  • meenavan Friday, 23 September 2011 04:38 PM

    சந்திப்பின்போது என்ன பேசிக்கொண்டார்களோ? இருவரும் கலாதியான சிரிப்பை பகிர்வதை புரியமுடிகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .