2021 மே 18, செவ்வாய்க்கிழமை

நாடு கடத்தப்பட்டோர்...

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 29 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் இன்று காலை 10.26இற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். LC6286 என்னும் விமானத்தில் 100 பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மேற்படி 50 பேரும் இலங்கையை வந்தடைந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர்களை படங்களில் காணலாம். pix by :- Kumarasiri Prasad, Deepa Adikaree


  Comments - 0

  • mam.fowz Friday, 30 September 2011 02:24 AM

    பாவம் ... இவர்களை வாழ விடுங்கள் ...
    இது திட்டம் போட்ட சதி ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .