2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆசிரியர்களை கௌரவிப்போம்...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்று சர்வதேச ஆசிரியர் தினமாகும். கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையைப் பொருத்தவரையில், ஒக்டோபர் 6ஆம் திகதி நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு அன்றைய தினம் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
 
மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப்படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. அவ்வாறானவர்களை கௌரவிப்பதற்காக மாணவர்கள் பூங்கொத்துக்களுடன் செல்வதை படங்களில் காணலாம். Pix By :- Pradeep Pathirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X