2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

எரியும் பொலிஸ் வாகனம்...

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முல்லேரியா பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையினை அடுத்து – பொலிஸ் வாகனமொன்றினை பொதுமக்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றநிலை காணப்படுகிறது. இச்சம்பவத்தினையொட்டி குறித்த பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix: Shantha Rathnayaka and Jayamal Chandrasiri


  Comments - 0

  • kulathooran Sunday, 09 October 2011 05:03 AM

    முல்லேரியா மன நோயாளரின் தாக்குதலில் ஏற்பட்ட சொத்து அழிவுகளுக்கு பொது மகன் வரியை சுமக்கவேனும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X