2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வாழ்த்து...

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

23 உள்ளூராட்சிமன்றங்களுக்காக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் கொழும்பு மாநகரசபையில் ஐ.தே.க. வெற்றியீட்டியது. இந்த நிலையில்  ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சென்ற  ஐ.தே.க. வின் கொழும்பு மேயர் வேட்பாளர்  முஸம்மிலுக்கு  ரணில் விக்கிரமசிங்க   வாழ்த்துத் தெரிவிப்பதை படங்களில் காணலாம்.  Pix by:-Kushan Paththiraja


  Comments - 0

 • mam.fowz Sunday, 09 October 2011 05:41 PM

  அல்ஹாஜ் முஸம்மில் அவர்களுக்கு எனது மனப்பூரண வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  easternguy Sunday, 09 October 2011 05:48 PM

  வாழ்த்துக்கள்........... இனிதான் உங்களுக்கு சோதனை ஆரம்பம்..... தமிழ் பேசும் மக்களை ஏமாற்ற மாட்டீர்கள் என நம்புவோம்...

  Reply : 0       0

  zeenet Sunday, 09 October 2011 05:58 PM

  கொழும்பு மாநகர சபையின் தலைவன் தமிழ் பேசும் மகன், அதிலும் ஒரு முஸ்லிம் என்பதையிட்டு (இனவாதம் பேசவில்லை ) மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இவர் அரசோடு ஒத்துழைத்து போனால் கொழும்பு வாழ் மக்களுக்கு அதி சிறந்த சேவையாற்ற முடியும்.

  Reply : 0       0

  kamsab Sunday, 09 October 2011 07:09 PM

  எங்களது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். ஆனால் உங்களிடம் அன்புடன் கேட்டுகொள்வது உங்களது இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள்.

  Reply : 0       0

  Raheem Sunday, 09 October 2011 07:34 PM

  Mr. Muzammil I wish you all the best. Please do the best to the slum dwellers of Colombo to live in comfortable like others.

  Reply : 0       0

  siraj Wednesday, 12 October 2011 03:07 AM

  மீனவனே மீனைப்பற்றிப் பேசலாம் மேயரைப் பற்றி பேச உம்மால் முடியாது. ஏன்னா கொழும்புக்கு மேயர் வேட்பாளர் முசம்மில் என்றுதான் போடப்பட்டு மக்கள் வாக்களித்தார்கள். கல்முனை மேயர் வேட்பாளர் போடப்படவில்லை. ஆனால் கல்முனை நிபந்தனைக்குட்பட்டது என்று ஆரம்பத்திலேயே சிராசுக்கு சொல்லப்பட்டுள்ளது. எனவே தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படவேண்டிய பொறுப்பு மக்களுடையது.

  இல்லையேல் கொழும்பில் பிரதிமேயராக வந்த தமிழர், ஒருவரை ரணில் நீக்கிவிட்டு, சிங்களவர் ஒருவரை பிரதி மேயராக போட்டிருப்பது தெரியாதா?

  Reply : 0       0

  meenavan Monday, 10 October 2011 06:31 AM

  பேரினவாதிகள் உள்ள கொழும்பு மாநகரின் சிறுபான்மை முசம்மிலை மேயர் ஆக்கிய ரணிலின் ஆளுமையை, பெரும்பான்மை முஸ்லிம்களை கொண்ட கல்முனை மாநகரின் மேயர் வேட்பாளரை அறிவிக்காத ஹக்கீமுடன் ஒப்பிடாலாமா? பதில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள இடைவெளி தானே?

  Reply : 0       0

  nasaf Monday, 10 October 2011 05:58 PM

  உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மேலும் நீங்கள் அல்லாஹ்வை பயந்து உங்களுக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் உங்களை மேயரகிய இறைவனுக்கும் உங்கள் கட்சிக்கும் நன்றி செலுத்த கூடியவராக இருந்து சிறந்த ஆட்சியை கொழும்பு மக்களுக்கு வழங்குங்கள். நன்றி.

  Reply : 0       0

  amafareed Sunday, 09 October 2011 05:09 PM

  தங்களுக்கு எமது வாழ்த்துக்கள். கொலம்போ நகரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X