2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மேயர் ஆசனத்தை நோக்கி...

Super User   / 2011 ஒக்டோபர் 09 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளரான ஏ.ஜே.எம். முஸம்மில் வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது ஆதரவாளர்களால் வரவேற்று அழைத்துச்செல்லப்படுவதை படங்களில் காணலாம். (Pix by: Pradeep Dilrukshana)


 


  Comments - 0

 • han Tuesday, 11 October 2011 05:55 PM

  சாவுமணி கொடுப்பது மக்கள்தானே தவிர தனிநபர்களல்ல...

  Reply : 0       0

  hamza Monday, 10 October 2011 05:24 PM

  அல்லாஹ் மிகப் பெரியவன் ...

  Reply : 0       0

  kuru Tuesday, 11 October 2011 12:06 AM

  மேயர் வாழ்க.
  வருங்கால UNP--லீடர் வாழ்க...
  வரும்...வரும்...கால பிரதம மந்திரி....ஹஹா...ஹஹா....வாழ்க......

  Reply : 0       0

  meenavan Tuesday, 11 October 2011 04:53 AM

  கொழும்பு மா நகரில் இனவாதத்திற்கு சாவுமணி. கல்முனை மாநகரில் பிரதேசவாதத்திற்கு சாவுமணி......? மு.கா. தலைமையினால் நிகழுமா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X