Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் கேணல் முவம்மர் கடாபி அவரின் சொந்ந ஊரான சேர்ட்டே நகரில் நடந்த மோதிலில் இன்று வியாழக்கிழமை கொல்லப்பட்டுள்ளார். (Pix by: AFP, REUTERS/ Al Jazeera TV)
9 minute ago
16 minute ago
56 minute ago
1 hours ago
நண்பன் Friday, 21 October 2011 02:39 AM
கொடுங்கோல் ஆட்சி செய்யும் தீவிரவாத போக்குடையோர் வெள்ளையர்களான அமெரிக்கா போன்ற அவர்களுக்கு வக்காளத்து வாங்கி அப்பாவி உயிர்களை கொலைசெய்யும் காட்டு மிராண்டிகள் இன்று இன்னுமொரு கொலை செய்துள்ளார்கள்.
Reply : 0 0
ஓட்டமாவடி ஜெமீல் Friday, 21 October 2011 03:00 AM
இனியென்ன லிபியாவின் பெற்றோலிய வளத்தில் கண்வைத்துச் செயற்படும் அமெரிக்காவுக்கும் மேற்குலகிற்கும் கேணல் கடாபியின் மரணத்தில் குதூகலம்தான். அவர் நல்லவரா கெட்டவரா என்பது பிரச்சினை அல்ல. மேற்குலகிற்கு அடிபணிபவராய் இல்லாதிருந்ததே பிரச்சினையாகிப்போனது. மனித ரணங்களின்மீது சந்தோஷமடைவதே அவா்களின் பொழுதுபோக்கு
Reply : 0 0
எஸ்.எல்.முனாஸ் Friday, 21 October 2011 03:28 AM
இன்று ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ளது, கொலை செய்யப்பட்டுள்ளது. இது போன்று இன்னும் எத்தனை உயிர்களைப்பறிக்க இருக்கிறார்களோ நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அநியாயமாக அப்பாவி உயிர்களையும் அவர்களின் உடமைகளையும் சேதமாகவும் நாசமாகவும் சீரளித்துக்கொண்டிருக்கும்... இந்த அடக்குமுறை ஆட்சியை வல்லரசுகள் என்ற பெயரில் செய்யும் அனைத்தும் கொடூரமே நாசமாகவே இருக்கும் இந்த காட்டுராஜாக்கள் ஏன் இன்னும் இன்னும் முஸ்லீம் நாடுகளின் தலைவர்களையும் அப்பாவிகளையும் பலியாக்குகிறார்கள்? இதன் பின்னனி எல்லாம் அந்த நாடுகளில் இருக்கும் சகல வளங்கலிலும் தான் கைபோடும் பேராசை. அது நப்பாசை. இதுக்கெல்லாம் சரியான தீப்பு நாள் வெகுதூரத்தில் இல்லை.
Reply : 0 0
Niyas Mohamed Friday, 21 October 2011 05:53 AM
அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குவதிலும் அமெரிக்கா பல இஸ்லாமிய நாடுகளில் அட்டூழியம் புரிவதற்கும் ஆதரவாய் இருந்தவர்தான் இந்த கடாபி. அண்மையில் கூட முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலர் கொண்டலிஷா ரைசுக்கும் இவருக்கும் இருந்த தொடர்பை ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன.
அந்தளவு இவர் ஜார்ச் புஷ்சுடனும் அவரது ஆட்சிக்கும் பக்கபலமாக இருந்து வந்துள்ளார்.
இவரது முடிவு நேட்டோவுக்கும் லிபிய மக்களும் சந்தோசமாக இருந்தாலும் அமரிக்காவின் சில மக்களுக்கும் முன்னாள் அதிபர்களான புஷ்ஷுக்கும் பெரும் கவலையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Reply : 0 0
athirwu Friday, 21 October 2011 06:46 AM
சியோனிசம் எப்படியெல்லாம் முஸ்லிம்களை கொல்கிறது
Reply : 0 0
maazeen Friday, 21 October 2011 04:57 PM
அல்லாஹ்வுக்கு பயந்து ஆட்சி நடத்தாத முஸ்லிம் தலைமகளுக்கு ஒரு தகுந்த பாடம் படிப்பினை அல்லாஹு அக்பர்.
Reply : 0 0
xlntgson Friday, 21 October 2011 09:33 PM
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்
Reply : 0 0
aj Friday, 21 October 2011 10:37 PM
GREAT NEWS. FREE LIBYA. THANKS FOR NATO !!!! WHO IS NEXT ? HOPE HIS FRIEND.
Reply : 0 0
birdeye Saturday, 22 October 2011 03:23 AM
Whatever Say there is a truth behind that, it has punished him, this is a ideal example for living so called leaders!!!!!!!!!!!!!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
56 minute ago
1 hours ago