Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கொழும்பு நவலோக வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாக ஈரல் மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதன்முறையாக நவலோக வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்றினால் கடந்த 8ஆம் திகதி இந்த சத்திர சிகிச்சை மேற்மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்ணொருவருக்கு அவரின் தாய் இந்த ஈரலை வழங்கியிருந்ததாகவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது அத்தாயும் மகளும் சிறந்த உடல் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pix By :- Pradeep Dilrukshana
.jpg)
.jpg)



7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago