Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 15 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பலஸ்தீன் பெய்டுனியா நகர மேயர் அரபாத் எம்.ஏ.கலாப் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை மர நடுகையில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அகா, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். Pix By:Kithsri De Mel
16 minute ago
30 minute ago
thivaan Wednesday, 16 November 2011 09:43 AM
பாலஸ்தின மேயர் எந்த பாட்டி...? plo or hamas?
Reply : 0 0
Ansar Wednesday, 16 November 2011 09:44 PM
அப்படி பிரிச்சி பாக்கிறதுல என்ன சுகம் உங்களுக்கு.
அவர் பாலஸ்தின் மேயர் என்பது உங்களுக்கு pothatha திவான்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago