2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் சிறுவர் நீதிமன்றம் திறப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 17 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இரண்டாவது சிறுவர் நீதிமன்றம்   யாழ். குருநகரில்  இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (கவிசுகி)


  Comments - 0

  • thivaan Friday, 18 November 2011 02:09 AM

    கருத்தரித்த தாயிலிருந்து சிறுவர் பிரச்சனையை கருத்தில் எடுக்கவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .