Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 18 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்ட சரத் பொன்சேகாவை, பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே பொலிஸார் அவரை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். பொன்சேகா அழைத்துச் செல்லப்படுவதையும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள் அவரைச் சுற்றிவளைத்துள்ளதையும் படங்களில் காணலாம். Pix By :- Pradeep Pathirana
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
chelvin Friday, 18 November 2011 10:26 PM
காலம் தான் பதில் சொல்லும்.
Reply : 0 0
aasep Saturday, 19 November 2011 05:35 AM
வாழ்க ஜனநாயகம்
Reply : 0 0
Nijam Tuesday, 22 November 2011 04:52 PM
ethuvum nadakkum
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago