Menaka Mookandi / 2011 நவம்பர் 18 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
விழிப்புலனற்றோர் வாசிக்கக்கூடிய 'பிறெய்ல்' எழுத்துக்களினாலான பத்திரிகை, இரத்மலானையிலுள்ள விழிப்புலனற்றோர் பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. 'விஜய பிறெய்ல்' எனும் பெயரிலான இப்பத்திரிகை, இலங்கையின் முதலாவது பிறெய்ல் பத்திரிகை என்பதோடு இதனை இலங்கையின் முன்னணி பத்திரிகை நிறுவனமான விஜயா நியூஸ் பேப்பர்ஸ் லிமிடட் வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Nisal Baduge
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago