2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலையில்...

Super User   / 2011 நவம்பர் 27 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையான தெற்கு  அதிவேக  நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக  திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசியும் கலந்துகொண்டார். Pix By: AFP/ Ishara Kodikara


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X