2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

உகண்டா ஜனாதிபதியுடன் அமைச்சர் றிசாட்

Super User   / 2012 நவம்பர் 13 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உகண்டா ஜனாதிபதி யோவேறி கபுடா முஷவேனி இன்று செவ்வாய்க்கிழமை இலங்கையிலுள்ள வர்த்தக சமூகத்தினருடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சு மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்தே இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் அமைச்சர்களான றிசாட் பதியுதீன் மற்றும் மஹிந்த யாப்பா அபேகுணவர்த்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்:நிசால் பதுகே)












  Comments - 0

  • அஞ்சி Wednesday, 14 November 2012 03:46 AM

    கவனம் தள்ளி நில்லுங்க கோவம் வந்தால் தம்பீட்ட சொல்லி அடிச்சிடுவார் றிசாட்.

    Reply : 0       0

    AJ Wednesday, 14 November 2012 05:46 AM

    தீ வைப்பது முதல், நீதிமன்றம் வரை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X