2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

'பான்பரக்...'

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


8 ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய 'பான்பரக்' எனும் போதைகலந்த பாக்குகள் அடங்கிய 8 கன்டேனர்களை பேலியகொடை பிரதேசத்தில் வைத்து இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவை 500 மில்லியன் ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகின்றது. (படங்கள் -  பிரதீப் பத்திரண)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .